வளரும் இணையத்தில் இது ஏற்கனவே நமக்கு அறிமுகமான ஒன்று. இதற்கு தேவை ஒரு   GPRS  உள்ள மொபைல், மற்றும் அவர்கள் நமக்கு வழங்கி உள்ள PC SUITE   (NOKIA, SONY ERICKSON, SAMSUNG). இவை மூலமாக மொபைல் ஐ பயன்படுத்தி நம் கம்ப்யூட்டர் இல் இணையத்தை தொடர்பு கொள்ளலாம். 
சென்ற கம்ப்யூட்டர் பதிவில் நான் நோக்கியா PC  SUITE  பற்றி தெளிவாக கூறி இருந்தேன். அதை படிக்க கீழே சொடுக்கவும். 
இப்போது  உங்கள் நோக்கியா, சோனி, சாம்சங் போன்றவை உங்களுக்கு PC  SUITE  வசதியினை   அளித்து உள்ளனர் . முதலில் நாம் GPRS  connect  செய்ய  நமக்கு அதற்கு உரிய செட்டிங்க்ஸ் வேண்டும்.   எனவே உங்கள் customer  care  ஐ தொடர்பு   கொண்டு இந்த வசதியினை நீங்கள் பெற்று கொள்ளலாம்.
நான் இங்கு சில நெட்வொர்க்களுக்கு எப்படி என்பதை சொல்லி விடுகிறேன். 
AIRTEL: இதற்கு நீங்கள் அவர்களை தொடர்பு கொள்ள அவசியம் இல்லை, உங்கள் மொபைல் இல் GPRS  இருந்தால் சிம் போட்ட உடனேயே அவர்களே செட்டிங்க்ஸ்களை அனுப்பி விடுவர்.
AIRCEL :  இதற்கு ஒரு சிறு வேலை உள்ளது.  "GPRS BP NOK 3110" இதனை  "57788" என்ற எண்ணுக்கு அனுப்பவும். பின்னர் வரும் மெசேஜ்க்கு "YES BP" என்று  reply  செய்யவும்.  இப்போது சிறிது நேரத்தில் உங்களுக்கு செட்டிங்க்ஸ் வந்து விடும்.
இதனை அவர்கள் மெசேஜில் சொன்னபடி save  செய்து கொள்ளவும்.
* NOK  என்பது நோக்கியா போனுக்கு மட்டும், மற்றும் உங்கள் உங்கள் போன் மாடலை  அடுத்ததாக டைப் செய்து அனுப்பவும்.
* மற்ற மாடல்கள் உள்ளவர்கள் customer  care  ஐ தொடர்பு கொள்ளவும். 
* சென்னை பயனர்களுக்கு இந்த முறை வேறுபடலாம்.
VODAFONE, DOCOMO, மற்றும் மற்ற சந்தாதாரர்கள் அவர்கள் customer  care  ஐ தொடர்பு  கொண்டு இந்த வசதி எப்படி  என்பதை தெரிந்து கொள்ளவும்.
இந்த வசதிகள் உங்களுக்கு கிடைத்தபின் நீங்கள் நோக்கியா போன் வைத்து இருந்தால்
S40:  1 .Menu-->Settings--> configuration Settings--> default configuration settings (choose "mobile office" for airtel users, choose "Aircel Office PR" or "Aircel(--> web)" for aircel users ).
then,  configuration Settings--> preferred access point(select that what you choose in the above)
 and 
2 .Menu--> Web--> Settings--> Configuration settings இதிலும் நீங்கள் மேலே உள்ளது படி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். அல்லது அதன் படி மாற்றி கொள்ளவும். 
S60: same in the above, with small changes as per your mobile menu settings.
இப்போது உங்கள் மொபைல் இல்  நீங்கள் இன்டர்நெட் connection    ஐ ஓபன் செய்து "homepage" செல்லவும் அது கூகுள் homepage  க்கு சென்றால் நீங்கள் செய்தது சரிதான்.
இப்போது உங்கள் போனை கம்ப்யூட்டர் உடன் data  cable  மூலம் இணைக்கவும். 
இப்போது இன்டர்நெட் connection ஆகும். ஆனால் maximum  failed  என்றே வரும்.  வட்டமிட்டதை கிளிக் செய்து அடுத்த கட்டத்திற்கு செல்லவும்.
இதில் உங்கள்    மொபைல் மாடல் தெரியும்.
இப்போது அடுத்த கட்டத்திற்கு செல்லவும்.
இதில் உங்கள் நெட்வொர்க் ஐ நீங்கள் choose  செய்யவும்.
AIRCEL CHENNAI, AIRCEL (TN), AIRTEL INDIA,.....இது போன்று நீங்கள் செலக்ட் செய்து ஓகே செய்யவும்.அடுத்து வரும் விண்டோவில் connect கொடுத்தால் இன்டர்நெட் connect  ஆகி விடும்
 கீழே உள்ளது AIRCEL  பயனர்களுக்கு மட்டும்:
ஆனால் AIRCEL CHENNAI, AIRCEL (TN) ஆகியவற்றுக்கு நீங்கள் manual செட்டிங் மூலமாக மட்டுமே connect  செய்ய முடியும்.  இந்த விண்டோவிலேயே manual  பொத்தான் உள்ளது.    இதனை அப்போது கிளிக் செய்யவும்.
அதனை கிளிக் செய்து விட்டு ஓகே கொடுத்து, அடுத்த விண்டோவில் 
Access  Point  என்பதில் "aircelgprs.pr" என்பதை கொடுத்து கொடுத்து ஓகே செய்யவும்.
அடுத்து வரும் விண்டோவில் connect கொடுத்தால் இன்டர்நெட் connect  ஆகி விடும்.
அப்படி ஆகாவிட்டால் உங்கள் customer  care  ஐ தொடர்பு கொள்ளவும். மற்ற நெட்வொர்க், மொபைல் பயன்படுத்துவோர் இதே போல முயற்சிக்கவும்.
இப்போது நீங்கள் இன்டர்நெட் க்கு என தனியாக recharge  செய்து கொள்ளவும்.
Aircel: ரூபாய் 14 (3days), 29(7 days), 98(30 days) (எல்லாமே Easy recharge தான் )
Airtel: ரூபாய் 5(1 day),17(3days),98(30 days) (உங்கள் balance  இல் இருந்தே எடுத்து கொள்வார்கள், அல்லது 98  க்கு recharge  செய்து கொள்ளலாம்.)  
ஏதேனும் புரியவில்லை எனில் கேட்கவும். தவறு இருப்பின் சுட்டிக்காட்டவும்.  
டிஸ்கி: நீங்க இத வச்சு browse மட்டும்தான் பண்ண முடியும்.(ஸ்பீட் 460.8 kb) . நீங்க இத வச்சு   எந்திரன் படம் டவுன்லோட் பண்ண ஒரு மூணு மாசம் ஆகும். 
இத வச்சு நீங்க ஜிமெயில் slow  connectionல ஓபன் பண்ணலாம், மத்தபடி எல்லாமே ஓபன் செய்யலாம்.ஆனால் 3ஜி  வரப்போவதால் இதன் ஸ்பீட் மேலும் அதிகரிக்கும். 
ரியல் டைம் example: நான் தாங்க .
அப்புறம் அய்யா சாமி படிச்சுட்டு  எதையாவது கீழ எழுதிட்டு போங்க.
எல்லா பிச்சைக்காரர்களிடத்தும் ஏதேனும் ஒரு நாய் அன்புடன் இருக்கிறது! 
                                                                                                   _sramanaa@twitter.com
 






 
 


 
3 comments:
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழரே...
ஏற்கனவே அறிந்தவைதான்..புதியவர்காளுக்கு உபயோகமக இருக்கும்...தொடர்ந்து எழுதுங்கள்...
நானும் இப்படி லேப்டாப்பை மொபைல்ல கனெக்ட் பண்ணுவேன்.. எல்லா நெட்வொர்க்கையும் டெஸ்ட் பண்ணியாச்சு.. ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு நெட்வொர்க் நல்லா எடுக்கும்..
ஏர்டெல் ஜிபிஆரெஸ் மூலமா 38 நாள்ல அவதார் மூவி டவுன்லோட் பண்ணினேன்..
கண்டிப்பாக.. புதுசா யூஸ் பண்றவங்களு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும் பதிவு.. வாழ்த்துக்கள்..
Post a Comment