Comment ME

புதிய முகவரி

தளத்தின் புதிய முகவரி http://www.baleprabu.blogspot.com/

Friday, December 3, 2010

விருது பெற்றவர்கள்- விளங்காச் செய்தி இடுகைக்கு

நேற்றைய பதிவான(02/12/2010) 

என்பதற்கு சரியான பதில் அளித்தவர்களுக்கு இன்று விருதுகள்.   

முதலில் என் போன்ற புதிய பதிவர்களின் வலைப்பூவிற்கு வருகை புரிபவர்களுக்கு மிகவும் நன்றி.

சென்ற பதிவுக்கான விடைகளை பார்க்கும் முன், கேள்விகளை படிக்க இங்கே சொடுக்கவும். 

 

விளங்கா செய்திக்கு விடை சொல்லு, விருது பெற்றிடு!!

 இதோ விடைகள்    

 

1) எவ்வளவு சாக்லேட் கிடைக்கும் என்றால் 

முதலில் இருகின்றதர்க்கு 15 

இப்போது உங்கள் கையில் 15 காலி சாக்லேட்  பேப்பர் உள்ளது, எனவே இதன் மூலம் 5 புதிய சாக்லேட் பெறலாம். 

மீண்டும் 5 காலி பேப்பர், இப்போது 1 புதிய சாக்லேட் மற்றும் 2 காலி பேப்பர்கள். 

இப்போது இருக்கின்ற ஒரு சாக்லேட்டின் காலி பேப்பர் மற்றும் 2 காலி பேப்பர் உடன் ஒரு புதிய சாக்லேட் பெறலாம்

மொத்தமாக 15+5+1+1=22 .  


2) 2 பழம் இருக்கும் கூடையில
(ஆரஞ்சு & ஆப்பிள் ரெண்டும்) கை வச்சா அதுல என்ன பழம் இருக்குன்னு(ஆப்பிள் அல்லது ஆரஞ்சு தான் இருக்கும்) தெரியும். இப்போ எளிதாக விடை சொல்ல முடியும். 

அதாவது, முதலில் நமக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கு. 

A. ஆப்பிள்  

B. ஆரஞ்சு 

A . ஆப்பிள்+ஆரஞ்சு : ஆப்பிள் 

                        ஆரஞ்சு : ஆப்பிள்+ஆரஞ்சு

                         ஆப்பிள்:  ஆரஞ்சு.

B.  ஆப்பிள்+ஆரஞ்சு : ஆரஞ்சு

                       ஆரஞ்சு : ஆப்பிள் 

                        ஆப்பிள்:  ஆப்பிள்+ஆரஞ்சு.

இப்போ நல்லா புரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன். 


3) 2+3=[(2+3)*2]=10

   இதே  போல  

    [(7+9)*9]=144

4) சேலை: ரூ.105, ஜாக்கெட்: ரூ.5. {கல்யாணம் ஆகியிருந்தாலும், அந்த ஆணுக்கு எப்படியும் இந்த கணக்குப் புரியப் போறதில்லை, எதுக்கு இந்த கவலை? #கெக்கே பிக்குணி }


5) 888 + 88 + 8 + 8 + 8=1000

6) முதல் பந்தில் டோனி சிக்ஸர் 

அடுத்த பந்தில் ரன் அவுட்/கேட்ச்

இப்போது யுவராஜ் சிக்ஸர்.

எப்படி ஜெயிச்சோமா!!


7) 204.

ஒரு சதுரத்திற்கு (1*1=1 )

இரு சதுரத்திற்கு (1*1=1 )+(2*2=4)=5

இதே போல  எட்டு சதுரத்திற்கு 1+4+9+16+25+36+49+64=204

இதே மாதிரி எத்தனைக்கு கேட்டாலும் நாம எளிதாக சொல்லலாம்.

8) இந்திய ஜோக் வரிசையில ஆங்கில எழுத்துக்களை வைத்து ஸால்வ் செய்யலாம்.

two/ten

cancel the "T"

wo/en

அப்போது அந்த எழுத்துக்களின் இடத்தினை வைத்து கூட்டவும், 

அதாவது 

w=23,o=15,e=5,n=14

இப்போ 38/19= 2

இல்லை, எப்பவும் சொல்ற (2/10)*0 = 2*0; 0=0 எனவே இடது=வலது.[இது அமெரிக்க விடையாம்]

9) 7*7=49,4*9=36,3*6=18,1*8= 8

10) 8*5ரூ=ரூ40; 

    40*1ரூ=ரூ40; 

    2*ரூ10=ரூ20 , 

ஆக ரூ100  ,50 காயின்கள்.  

 

சரியான விடை கூறி விருது பெறுவோர்:

I.Q Queen விருது பெறுபவர்,  10 விடைகளும் சரியாக கூறிய 

கெக்கே பிக்குணி 

http://kekkepikkuni.blogspot.com/


Full Size Image



 விடைகளை தெரிந்த அளவு கூறி, 
Mister I.Q  விருது பெறுபவர்கள்,

மாப்ள ஹரிஸ்..




nr prabhakaran




 
◘பலே ட்வீட்◘

எந்த தைரியத்துல இவ்ளோ லஞ்சம் வாங்குறாங்க??? நம்பிக்கை....
நம்பிக்கைதானேம்மா  எல்லாம் # கல்யாண் ஜுவல்லர்ஸ் 
                                                                                                    _vivaji@twitter.com                                  




6 comments:

ஹரிஸ் said...

வென்று விட்டேன்,,,விருதை வென்றுவிட்டேன்... நன்றி..பலே வெள்ளையத்தேவா சாரி பாண்டியா...

Philosophy Prabhakaran said...

த... விருதெல்லாம் கொடுப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா மூளையை கசக்கி பிழிஞ்சு எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருப்பேனே... இருக்கட்டும் கெக்கே பிக்குனிக்கு எனது வாழ்த்துக்கள்...

கெக்கே பிக்குணி said...

என் முதல் விருது இது! பதிவர்: பலே பாண்டியா, நன்றி!! என் பதிவுல போட்டுட்டேன்.

//த... விருதெல்லாம் கொடுப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா // அதானே! பிரபாகரன், நன்றி.

பலே பிரபு said...

அனைவரும்
தொடர்ந்து வாருங்கள்..
மிகவும் நன்றி

எஸ்.கே said...

ரொம்ப நல்ல விஷயம்! விருது பெற்ற அனைவருக்கும் விருது கொடுத்த தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

ஷிர்டி.சாய்தாசன் (shirdi.saidasan) said...

I almost added you to top ten tech blogs. but after seeing aptitude posts i had to postpone adding you. you write well about computers and related things. why dont you change to separate blog for computer tech news, so that you can enter straight away in prestigious top ten list.

Post a Comment

தமிழ் எழுதி

Followers