Comment ME

புதிய முகவரி

தளத்தின் புதிய முகவரி http://www.baleprabu.blogspot.com/

Wednesday, January 26, 2011

Aptitide 8: Simple Interest 2

வணக்கம் நண்பர்களே. கடந்த பதிவில் Simple Interest க்கான ஃபார்முலாக்களை உங்களுக்கு சொல்லி இருந்தேன்.இப்போது சில கணக்குகளை காண்போம். ஆங்கிலத்தில்தான் உள்ளது.ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேட்கவும். தங்களின் கருத்துக்களை சொல்லி செல்லவும்.


 கடந்த பதிவை படிக்காதவர்கள் இங்கு சென்று வரவும்.

நண்பர்களே இந்த பதிவு புரியவில்லை என்றால் கூறுங்கள். இதை இன்னும் எளிதாக கூறுகிறேன். மறக்காமல் புரிகிறதா இல்லையா என்பதை  பகிர்ந்து செல்லவும்.  உங்களின் பதிலை பொருத்து அடுத்து வரும் பதிவுகள் அமையும்.




அனைத்து கணக்குகளும் Concept 1 இல் இருந்து மட்டும். மற்றவை விரைவில்.

இங்கு

P= அசல் 
N= காலம்
R= வட்டி % இல் Rs. 100 க்கு
SI= வட்டி.


1.What is SI on Rs.2500 at the rate of 12% per annum for 8 years?

P=2500
N=8
R=12%

100=8*12=96
1000=960
2000=1920
500=480
2500= 2400.

Ans: 2400

2.What is the SI on Rs.7500 at the rate of 10% per annum for 5 years?

P=7500
R=10%
N=5

100=5-10=50
1000=500
5000=2500
7000=3500
500=250.

Ans: 3750
 

3.A man borrowed Rs. 5000 at the rate of 8% SI and to clear the dept after 6 years, how much he has to return?

P=5000
R=8%
N=6

100=8*6=48
1000=480
5000=2400
Here the asked question is how much he returned so
5000+2400=7400.

Ans: 7400
 

4.A man borrowed Rs.8000 at the rate of 12% SI, and lent the whole sum to another person at the rate off 15%. What will be the gain after 7 years?

P=8000

Here the interest is actually 12%. And he lent it for 15%, in the 15% he returned 12% to another person. So the amount for his is 3%.

Gain Rate=3%
N=7

100=7*3=21
1000=210
8000=1680

Ans:1680


5.A man borrowed Rs.12000 at the rate of 10% SI, and lent the whole sum to another person at the rate off 13%. What will be the gain after 5 years?

P=12000
This question same like before one.
Gain Rate=3%
N=5

100=15
1000=150
10000=1500
2000=3000
12000=1800.

Ans:1800


6. In what time we can get Rs.1200 as SI on RS.5000 at the rate of 8%?

P=5000
R=8%
SI=1200
N=?

100= Rs.8 for 1 year
1000=80
5000=400
5000=1200 for 3 years.

Ans: 3 years


7. In what time we can get Rs.2880 as SI on RS.6000 at the rate of 12%?

P=6000
R-12%
SI=2880

100=12 for 1 year
1000=120
6000=720
6000=2880 for 4 year.

Ans: 4 years


8. Mr. Manager took a loan of Rs. 2500 for 5 years at SI. Interest paid was RS.12500. What is the rate of interest per annum?

P=25000
N=5
SI=12500
R=?

25000= 5 years= 12500
250=5 years=125
200=5 year =100
100=5 year =50
100= 1 year= 10%.

Ans:10%
 

9. X borrowed Rs.50000 for 3 years and paid a SI of Rs.18000. Find the rate of interest?

P=50000
N=2
SI=18000

50000=3 Years= 18000
50= 3 years= 18
100= 3 Years= 36
100= 1 Years= 12%.

Ans:12%
 

10. Raja got a loan at 11% per annum. SI after 5 years he returned the principal along with interest. If the returned amount is Rs.12400. what is the principal amount?

P+SI=12400
R=11%
N=5
P=?

100=11*5=55
100=55+100=155he returned.
That is If he get 100 rs he will return 155.
Then for how much rupees the P+SI=12400.
100=155
?=12400

(12400*100)/155= 8000

Rs. 8000 He Returned.

Ans:8000
 

11.Mr. Krishna received a loan at 13% per annum SI. After 4 years he returned the principal and interest. If he returned Rs.9120. What will be the principal amount?

P+SI=9120
N=4
R=13%
This is same like last problem.

100= 13*4=52
100=152
?=9120
(100*9120)/152=6000.

Ans: 6000


தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். சந்தேகங்களை கேளுங்கள்.

 
 ◘பலே ட்வீட் ◘

வரலாற்றில் துரோகம் எப்போதும் மாறாமல்தான் இருந்து வருகிறது. துரோகிகளின் பெயர்கள் மட்டுமே மாறி வருகிறது.
                                                                                         _arasu1691@twitter.com

19 comments:

MANO நாஞ்சில் மனோ said...

ஒன்னுமே புரியலை மக்கா.....

Chitra said...

இலவச tuition !

Thank you. :-)

பலே பிரபு said...

கடந்த பதிவை படித்தீர்களா அண்ணா.
இங்கு

P= அசல்
N= காலம்
R= வட்டி 100 க்கு % இல்
SI= வட்டி

பலே பிரபு said...

//Chitra said...

இலவச tuition !//

நன்றி அக்கா.

பாரத்... பாரதி... said...

பலே பலே பலே பிரபு...

பலே பிரபு said...

//பாரத்... பாரதி... said...

பலே பலே பலே பிரபு...//

நன்றி நண்பரே!!

மாணவன் said...

//Aptitide 8: Simple Interest 2//

இந்தமாதிரி கணித பாடங்களை வலைத்தளம்வரை கொண்டுவரும் உங்களின் முயற்சிக்கு முதலில் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் பிரபு,

தொடர்ந்து கலக்குங்க...

ஆனந்தி.. said...

ஹாய் பிரபு...எல்லா sums ம் பார்த்துட்டேன்..formula use பண்ணி போடுறதுக்கு...இது ரொம்ப ஈஸி ஆ மனசுலையே சட்டுன்னு போட்டுறலாம் இல்லயா..இப்படி 100 ,1000 னு செம ஈஸி ஆ இருந்தது...அது மாதிரி N,RI கண்டுபிடிக்கிறது எல்லாமே இந்த பேஸ் தெரிஞ்சாலே போதும் தோணிச்சு..என் பையனுக்கு இதை சட்டுன்னு போடுற மாதிரி சொல்லிகொடுக்க ஐடியா கொடுத்திருக்கிங்க பிரபு...பட் லாஸ்ட் ரெண்டு sums கு போர்முலஸ் தான் பெஸ்ட் ஆ வரும்...இல்லாட்டி கொஞ்சம் குழப்புறமாதிரி இருக்குமோ னு தோணிச்சு...மொத்தத்தில் ரொம்ப உபயோகம் பிரபு...மிக்க நன்றி...

ஆனந்தி.. said...

ஹாய் பிரபு...எல்லா sums ம் பார்த்துட்டேன்..formula use பண்ணி போடுறதுக்கு...இது ரொம்ப ஈஸி ஆ மனசுலையே சட்டுன்னு போட்டுறலாம் இல்லயா..இப்படி 100 ,1000 னு செம ஈஸி ஆ இருந்தது...அது மாதிரி N,RI கண்டுபிடிக்கிறது எல்லாமே இந்த பேஸ் தெரிஞ்சாலே போதும் தோணிச்சு..என் பையனுக்கு இதை சட்டுன்னு போடுற மாதிரி சொல்லிகொடுக்க ஐடியா கொடுத்திருக்கிங்க பிரபு...பட் லாஸ்ட் ரெண்டு sums கு போர்முலஸ் தான் பெஸ்ட் ஆ வரும்...இல்லாட்டி கொஞ்சம் குழப்புறமாதிரி இருக்குமோ னு தோணிச்சு...மொத்தத்தில் ரொம்ப உபயோகம் பிரபு.

THOPPITHOPPI said...

prabhu, 10th matriculation maths thaana?

ஆமினா said...

ஓரளவுக்கு புடிபட்டுடுச்சு...

பலே பிரபு said...

@மாணவன்

ரொம்ப நன்றி அண்ணா

பலே பிரபு said...

@ஆனந்தி..

ஆம் தோழி சிலவற்றுக்கு ஃபார்முலாதான் வழி. ஆனால் நான் கூறியவை எளிதாக இருக்கும் என நினைக்கிறேன்.(அனைத்தும் நான் என் ஆசிரியர் மூலம் கற்றது)

இன்னொரு முக்கியமான விஷயம் எல்லாவற்றுக்கும் நாம் ஃபார்முலா பயன்படுத்தினால் நாம் குழப்பிக் கொள்வோம்.

அத்துடன் உங்கள் பையனுக்கு எல்லாவற்றையும் புரியவையுங்கள். எதையும் மனப்பாடம் செய்ய சொல்லாதீர்கள். அப்போதுதான் அது காலத்திற்க்கும் மனதில் இருக்கும். வரும் பதிவுகளில் தமிழில் எழுத முயற்சி செய்கிறேன்.

பலே பிரபு said...

//THOPPITHOPPI said...

prabhu, 10th matriculation maths thaana?//

இருக்கலாம் நண்பரே. ஆனால் நாம் அதனை மதிப்பெண் நோக்குடன் மட்டுமே படித்து இருப்போம்.

இது மனப்பாடம் செய்ய அல்ல, குறுகிய நேரத்தில் Solve செய்ய.ஃபார்முலா பயன்படுத்தினால் இதற்கு இரண்டு நிமிடங்கள் ஆகலாம். ஆனால் அதே பயிற்சி இப்படி இருந்தால் வெறும் 20 வினாடிகள் போதும். அதாவது நம் I.Q பற்றி அறிய நிறுவனங்கள் வைக்கும் தேர்வு இது. மிகவும் எளிதான ஒன்று தான்.

பலே பிரபு said...

//ஆமினா said...

ஓரளவுக்கு புடிபட்டுடுச்சு...
//

இதற்குதான் தோழி காத்திருந்தேன். நன்றி

katrukolpavan said...

mister iq type questions post pannunga nanba

பலே பிரபு said...

// katrukolpavan said...

mister iq type questions post pannunga nanba//

கொஞ்சம் காத்திருங்கள் நண்பா அது நான் மாதாமாதம் எழுதுவது. பிப்ரவரி முதல் வாரத்தில் எழுதி விடுகிறேன்.

பாரத்... பாரதி... said...

அடுத்த பதிவுக்கு ஆவலாய் காத்திருக்கிறோம்..

ksground said...

thank you.your message was so useful..

Post a Comment

தமிழ் எழுதி

Followers