Comment ME

புதிய முகவரி

தளத்தின் புதிய முகவரி http://www.baleprabu.blogspot.com/

Sunday, January 16, 2011

Aptitide 7: Simple Interest 1

வணக்கம் நண்பர்களே Aptitude பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சு. அதனால் இன்னிக்கு  பாக்கலாம். உங்களுக்கு அசல், வட்டி, எல்லாம் பத்தி நல்லா தெரிஞ்சு இருக்கும். அதுகூட Aptitude ல  கேக்குறாங்க. (பின்னாடி வாங்க போறதுனாலயா ??). சரி அத விடுங்க இப்போ "Simple Interest (SI)"  பத்தி பாக்கலாம். இது கொஞ்சம் பெருசாவே வரும். அதோட Aptitude பகுதி சூடு பிடிச்சுடுச்சுனு கூட சொல்லலாம். ஏன் என்றால் இனிமேல் நாம் பார்க்க போகும் எல்லாம், மிக முக்கியமானவை.


இவைதான் அனைத்து கம்பெனி எழுத்துத் தேர்வுகளிலும் நிச்சயமாக இடம் பெறுபவை. இன்னொரு முக்கிய விஷயம் இனி CIVIL SERVICE EXAM களில் கூட Aptitude இடம் பெற போகிறது. 


Aspirants for the civil services will face a different pattern of examination from next year as the government has approved a proposal to introduce an aptitude test in place of the existing preliminary examination to shortlist candidates for the main exam.

The first big reform in the way India selects its civil servants is around the corner. The government has decided to replace the Civil Services (Preliminary) Examination with the Civil Service Aptitude Test (CSAT), which will test candidates on their aptitude and analytical abilities rather than their ability to memorise.

 இதில் மூன்று கேள்விகள் கேட்டு உள்ளனர் . ஆனால் இதில் Test  of  reasoning ம் இடம் பெற்று உள்ளது. அவற்றையும் நான் Mister I .Q என்ற பகுதியில் கேட்டு வருகிறேன். 
----------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------

இப்போ நாம் Simple Interest க்கு போவோம்.
 
முதல்ல ஒரு கேள்விய பாக்கலாம், பின்னர் எப்படி solve செய்வது என்றும் பார்க்கலாம்.


What is the SI on Rs.2500 at the rate of 12% per annum for 8 years?


விடை:


First Find the interest for Rs.100,  then go for your amount.
முதலில் ரூபாய் 100 க்கு நீங்கள் தனி வட்டி கண்டு பிடிக்க வேண்டும், பின்னர் இதனைக் கொண்டு மற்றவற்றுக்கு இதனை எளிதாக காணலாம்.
100=12*8=96
1000=960
2000=1920
500=480 

விடை:
2500= 2400(For 8 years)


இது நம் தாத்தா பாட்டி சொல்லி கொடுத்தது தான். இன்னும் ஒரு விஷயம் என்னவென்றால். இது இத்துடன் முடியவில்லை.


இது ரொம்ப எளிதான கணக்கு இதில்  இன்னும் கடினமான பகுதிகள் உள்ளன.


இப்போது முக்கியமான  Hints இங்கே காண்போம்.




Principal: The Money borrowed or lent out for a certain period is called the principal or the sum.




Interest: Extra money paid for using others money is called Interest.




Simple Interest: If the Interest on a sum borrowed for a certain period is reformed uniformly then it is called Simple Interest.




Let


Principal=P

Rate= R % per annum (P.a)

Time= T years.



முக்கியமான  formula க்கள் ,




1. Find SI for 100 at any amount


2. Concept 1:


2*P=N/2=R
P/2=N*2=R


3. Concept: 2
   Double


R=100/N
N=100/R


4. Concept:3


When the No. of years= Rate of Interest
N or R=10*(I)^1/2


5.Concept:4


When the fraction is given assume denominator * 100.


6.Concept:5


When the rate o interest is the same, the ratio between interest of 2 period is
N1: N2



புரியவில்லை என்றால் ரொம்ப சிரமப் பட வேண்டாம். நான் இதனை பின்வரப்  போகும் பதிவுகளில் உரிய கணக்கை கூறி அதனை விளக்கி விடுகிறேன்.


பதிவர்களே உங்கள் வேலை எனக்கு ஒட்டு போடுவதும், இந்த பதிவுகளை படித்து விட்டு கருத்து கூறுவது மட்டும் இல்லாமல் ,  உங்களுக்கு தெரிந்த மாணவ நண்பர்களுக்கு என் வலைப்பூவினை அறிமுகப்படுத்தினால் நான் ரொம்ப மகிழ்ச்சி அடைவேன். செய்வீர்களா?? 











◘பலே ட்வீட் ◘


தமிழகத்தில் கருணாநிதி கொடுத்த அரிசியில் பொங்கல் பொங்குதோ இல்லையோ, அவர் கொடுத்த டாஸ்மார்க்கால் பியர் பொங்குது. //பொங்கலோ பொங்கல்.                                                                                                                                                                                                          _baleprabu@twitter.com
'யோக்கியன் வர்றான்' னு ஒரு படம் 'சொம்பெடுத்து உள்ள வை' என்ற caption உடன்:)
                                                                                                  _karaiyaan@twitter.com                                                                                                                                                

5 comments:

middleclassmadhavi said...

அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன், நன்றி

பதிவுலகில் பாபு said...

கண்டிப்பாக நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேங்க..

ஆக்சுவலா.. எனக்கு கணக்குனாலே அலர்ஜீ.. நான் எஸ்கேப்பாயிக்கிறேன்..

பலே பிரபு said...

@பதிவுலகில் பாபு

நானும் integration, differentiation போன்றவற்றில் கவனம் செலுத்தவில்லை. இவை நிறைய இடங்களில் பயன்படுவது இல்லை. என்பது என் கருத்து.

அத்துடன் aptitude, Reasoning என்பது நமது memory power பற்றியது அல்ல. அது நம் சிந்திக்கும் திறன் பற்றியது.

ஆனந்தி.. said...

பிரபு...அருமையான முயற்சி...இந்த தனிவட்டி..கூட்டு வட்டி பற்றிய உங்கள் அடுத்த பதிவை எதிர்நோக்கி இருக்கிறேன்...

மகாதேவன்-V.K said...

மிக மிக பயனுள்ள பதிவுகள் எல்லோரும் பயனடையட்டும் தொடர்ந்து எழுதுங்க இதுமாதிரி பதிவுகளை..

வாழ்த்துக்கள்

Post a Comment

தமிழ் எழுதி

Followers