Comment ME

புதிய முகவரி

தளத்தின் புதிய முகவரி http://www.baleprabu.blogspot.com/

Sunday, November 28, 2010

SMS இல் ப்ளாக் போஸ்ட்ஸ் பெற

நம் போஸ்ட்களை நம் வாசகர்கள் அவர்கள் அலைபேசியில் பெறுவது எப்படி?  
நம்முடைய வாசகர்கள் இதுவரை நம் போஸ்ட்களை Feedburner subscription மூலமாக பெற்று வருகின்றனர். இதனால் அவர்கள் மெயில் செக் செய்தால் மட்டுமே நம்முடைய நியூ போஸ்ட்ஸ் பற்றி தேடாமல் அடிக்கடி தெரிந்து கொள்ள முடியும். ஆனால் நாம் அவர்கள் அலைபேசிக்கும் நம் போஸ்ட்ஸ் பற்றிய ஒரு முன்னோட்டத்தை அனுப்பலாம்.


இந்த சேவையை நமக்கு கூகுள் வழங்கி உள்ளது.
எப்படி என பார்ப்போம்.


முதலாவதாக  கூகுள் Search இல்  "Google SMS Channels" என தேடவும்.


அதில் இப்போது இந்த லிங்க் வரும் http://labs.google.co.in/smschannels/browse .








இப்போது வலது மூலையில் கீழே உள்ள Create Your own channel பகுதியில் உள்ள "Try Now" ஐ  click செய்யவும்.


 இப்போது வரும் விண்டோவில்
 
Name: இங்கு  ஒரு பெயரை உங்கள் channel க்கு கொடுக்கவும். குறைந்தது 8 வார்த்தைகள்.

Description : இங்கு உங்கள் வலைபதிவு முகவரியை கொடுத்து எதாவது உங்கள் தளம் பற்றி சொல்லவும்.

Category : உங்களுக்கு தொடர்பான ஒன்றை தெரிவு செய்வும்.

Location : உங்கள் இடம் பற்றி தெரிவிக்கவும்

Source : இதில் உங்கள் ப்ளாக் முகவரியை முதல் box  இல் கொடுக்கவும்(****).

Content : title and body இரண்டும்.  

 Delivery schedule :   இதில் எதாவது ஒன்றை தெரிவு செய்யவும். (throughout the day நல்லது ).

மற்றவை அப்படியே விட்டு விடவும்.







இப்போது "Create  Channel "   கொடுத்துவிடவும்.இனி நீங்கள் போஸ்ட் செய்யும் இடுகைகள் உங்கள் subscriber க்கு சென்று விடும். 


இத்தோடு முடியவில்லை,  


இப்போது  வரும் விண்டோவில், 
  Subscription link for this channel: ஐ கிளிக் செய்யவும்.







இதை copy செய்து, உங்கள் ப்ளாக் இல்
Design---> add a Gadget---> HTML/JAVA scrript
ஐ  select செய்து Rich text பகுதியில்  ஏதேனும் name கொடுத்து அதை செலக்ட் செய்து,லிங்க் பட்டன் ஐ கிளிக் செய்து சேனல் லிங்க்  ஐ இங்கு paste செய்யவும்.


இப்போது இவ்வாறு HTML பகுதியில் இருக்கும்.


<a href="http://labs.google.co.in/smschannels/subscribe/Balepandiya">Click Here</a >


கீழே  உள்ளது போல target="blank" இதனை உங்கள் சேனல் பெயருக்கு பின் கீழே உள்ளது போல சரியாக சேர்க்கவும்.


இப்போது இவ்வாறு இருக்க வேண்டும்.
 
<a href="http://labs.google.co.in/smschannels/subscribe/Balepandiya" target="blank">Click Here</a >


இப்பொது save கொடுத்து gadget  ஐ சேர்த்து விடவும். 




அவ்வளவு தான் நண்பர்களே.


**** Description இல் உங்கள் ப்ளாக் அட்ரஸ் கொடுப்பதால்  உங்கள் போஸ்ட் உடனடியாக பயனரை சென்றடையும் முன்னரே அவர் இன்ட்லி போன்றவற்றில் உங்கள் ப்ளாக் ஐ பார்த்து விடும் வாய்ப்புகள் அதிகம். இதனால் நீங்கள் போஸ்ட் submit செய்த பின்னர், google sms channel---> my Channel---> your blog channel(click on title) சென்று உங்கள் channel இல் new message இல் போஸ்ட் தொடர்பான ஒரு சிறு முன்னோட்டத்தை  கொடுத்து விடலாம். இதனால் உடனடியாக சென்று விடும். 








--->  நீங்கள் போஸ்ட் செய்துள்ள மொழியில் தான் மெசேஜ் செல்லும். எனவே source இல் உங்கள் ப்ளாக் ஐ கொடுக்காமல் நேரடியாக சென்று ஆங்கிலத்தில் போஸ்ட் செய்வது நல்லது.


பயனர்களுக்கு 

இது கூகுள் வழங்கும் சேவை எனவே உங்கள் அலைபேசி எண் ரகசியமாக வைக்கப்படும்.




உங்கள் கருத்தை மறக்காமல் பதிவு செய்யவும். அத்துடன் இன்ட்லி, தமிழ் 10 , உலவு ஆகியவற்றில் vote போட்டுவிடவும்..


உங்கள் சந்தேகங்களை கேட்கவும்.



◘பலே ட்வீட்◘

 கூகுள்ள "தமிழ்"னு இமேஜ் தேடுனா அசினும், ஸ்ரேயாவும் வரங்கா #என்ன கொடும சார் இது?
                                                                                                                -baleprabu@twitter.com

2 comments:

மாணவன் said...

மிகவும் பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே,

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...

பதிவுலகில் பாபு said...

நண்பா.. ஒவ்வொரு விசயத்தையும் ரொம்பக் கஷ்டப்பட்டு விளக்கியிருக்கீங்க.. அருமையான தகவல்..

எனக்கு இப்போ இந்த கூகுள் சேனல்னாலே ஒருமாதிரி அலர்ஜியா இருக்கு.. கொஞ்ச நாள் கழிச்சு ட்ரை பண்றேன் இந்த வசதியை.. ரொம்ப நன்றி..

Post a Comment

தமிழ் எழுதி

Followers