Aptitude- talent, capability, Natural ability
தகுதி, இயற்கை பாங்கு.
இவைதான் அகராதியில் இதன் பொருள்.
நான் இங்கு உங்களுடன் பகிந்து கொள்ளபோவது
"APTITUDE OF MATHEMATICS".
எளிதான முறையில் அந்த கணக்குகளை செய்வது எப்படி என்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளேன். என் முறையில் ஏதேனும் பிழை இருப்பின் நீங்கள் தயங்காமல் கூறலாம். அதே போல் வேறு எளிதான முறை இருந்தாலும் நீங்கள் என்னிடம் பகிர்ந்து கொள்ளலாம்.
என்னை தொடர்பு கொள்ள "Contact Me".
உங்கள் ஐயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
இங்கு முதலாவதாக நாம் காணப்போவது
NUMBERS
இந்த தலைப்பின் கீழ் உங்களுக்கு வரப்போபவை
1. Place value or local value of a numeral number
2. face value
3. prime number
4. Arithmetic formulas
5. Division
6. Progression
7. Easy Formulas
நான் இதனை தொடங்குவதற்கு முன்பு சில கருத்துப்படிவம்(Concepts pdf ) உள்ளது. இதை நீங்கள் விரும்பினால். இந்த தளத்தின் follower ஆகி அந்த பெயருடன் மற்றும் உங்கள் இ-மெயில் முகவரியை எனக்கு அனுப்பவும்.
மன்னிக்கவும் திருட்டினைத் தடுக்கவே இந்த முறை.
நீங்கள் இங்கு வந்தும் படித்தும் தெரிந்து கொள்ளலாம்.
all copyrights to Prabu Krishna only.
only usable at
balepandiya.blogspot.com
iqkings.blogspot.com.
மறக்காமல் உங்கள் கருத்தை பதிவை செய்யவும். இன்ட்லி, தமிழ்10, உலவு ஆகியவற்றில் உங்கள் vote ஐ பதிவு செய்யவும்.
◘பலே வார்த்தைகள்◘
ஒவ்வொரு 1,000 ஆண்களுக்கும் 842 பெண்கள் தான் இருக்கிறார்களாம். நாம் புலிகளை பின்னர் கூட பார்த்து கொள்ளலாம். புலிக்குட்டி வேணுமா? புள்ளக்குட்டி வேணுமா?
-Gopalakrishnan Vembu@ facebook .com
0 comments:
Post a Comment