இப்போ aptitude இன் அடுத்த பாடத்தை கவனிப்போம்.
அதற்கு முன்பு முதல் பாடத்தை கவனிக்காதவர்கள் இங்கே செல்லவும்.
aptitude1
இப்போது பாடத்தின் கான்செப்ட்களை கீழே கிளிக் செய்து பெறவும்.
முதலில் நாம் பார்க்கப்போவது "NUMBERS"
உதாரணம் 1:
The difference between the local value and the face value of 7 in the numeral 657903 is
a) 0
b) 7896
c) 6993
d) 903
Sol:
இப்போது நீங்கள் கான்செப்ட் இல் "Concept 1,2" ஐ பார்க்கவும் இதன் மூலம் தான் நாம் இதன் விடைகளை காணப்போகின்றோம்.
Local value or place value= 7000
[அது பெற்று உள்ள place ஐ பொருத்தது (1 ,10 ,100 ,1000....)]
[அது பெற்று உள்ள place ஐ பொருத்தது (1 ,10 ,100 ,1000....)]
Face vale= 7
[அதனை அப்படியே எடுத்து கொள்ளவும் ]
[அதனை அப்படியே எடுத்து கொள்ளவும் ]
Required difference= (7000-7)=6993 [ i.e place value of 7 in 657903 is 7 thousands ]
இப்போது புரிகின்றதா??
உதாரணம் 2 :
The different between the place value of 7 in the numeral is 574873
a) 69930
b) 59930
c) 96390
d) 69305
Sol:
இதுவும் சென்றதை போலவே தான்,
இங்கு இரண்டு 7 கள் உள்ளன. இரண்டிற்கும் place value கண்டுபிடித்து பெரியதில் இருந்து சிறியதை கழித்த்உ விடவும்.
1st place value= 70000
2nd place value= 70
Ans= 69930
அவ்வளவுதான்.
அடுத்த பயிற்சிகள் உங்களுக்கு
1.find out the place value of 4 in 243102
a) 42000
b) 40000
c) 10000
d) 18000
Tip: Concept 1
2. Find the face value of 2 in4230
a) 2
b) 3
c) 200
d) 100
tip: concept 2.
3. find out the difference between local value and face value of 9 in the 29321
a) 9000
b) 9
c) 9009
d) 8991
Tip: Concept 1 ,2 .
உங்கள் விடைகளை கமெண்ட் பாக்ஸ் இல் கொடுக்கவும். அடுத்த போஸ்டின் போது, சரியான விடை எழுதிய நண்பர்களுக்கு ஒரு ஆச்சர்ய பரிசு உள்ளது
பிளாட்டில் ஏன் சிங்கள் , டபுள் என பெட்ரூம் பற்றியே விளம்பரப்படுத்துகிறார்கள்?
- araathu@twitter.com
0 comments:
Post a Comment