Comment ME

புதிய முகவரி

தளத்தின் புதிய முகவரி http://www.baleprabu.blogspot.com/

Friday, November 26, 2010

HTML 2: HTML அறிமுகம்.

 HTML அறிமுகம். இப்போது நாம் HTML codings பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மற்ற programming language போல இது ஒன்றும் அவ்வளவு கஷ்டமான விஷயம் அல்ல. ரொம்ப சுலபமே.













HTML codings எல்லாமே tags என்று   அழைக்கப்படுகின்றன.
கீழே உள்ளவை சில  HTML tags ஆகும்.


<Html></Html>
<hEAd></hEAd>
<boDy></boDy>
<b></b>
 <strong></strong>
 <p></p>
<br>
<ol></ol>
<UL></UL>
<li></li>
 <table></table>


இத்துடன் முடியவில்லை  இனி வருபவை பற்றி நான் அதை பயன்படுத்தும் இடங்களில் தெளிவுபடுத்துகிறேன்.


இந்த கோடிங்களை நீங்கள் எப்படி வேண்டுமானாலும்  டைப் செய்யலாம். upper case, lower case என்பதை கருத்தில் கொள்ள தேவை இல்லை.  அதனால் தான் நானும் அப்படியே டைப் செய்து உள்ளேன்.


முதலாவதை இங்கு நாம் ஆரம்பிக்கலாம்














<html>
<head>
<title>balepandiya.blogspot.com</title>
</head>
<body>
With HTML you can create your own Web site.
This tutorial teaches you everything about HTML.
HTML is easy to learn - You will enjoy it.
</body>
</html>



இது கீழே வருவது போல தெரியும்.


With HTML you can create your own Web site. This tutorial teaches you everything about HTML. HTML is easy to learn - You will enjoy it.


நீங்கள் கேட்கலாம் இதெல்லாம், நான் இதையெல்லாம் போஸ்ட் எடிட்டர் இல் செய்து  விடுவேன் என்று. நண்பா இது தொடக்கம், HTML இல் எல்லா web page உம் அடக்கம்.
எப்போதும் முதல் படியில் ஏறினால் தான் உயரத்தையே தொட முடியும்.  



HTML எடிட்டர்


Online HTML Editor, "Clich Here".
 
இந்த online editor இல் edit செய்வது மிகவும் சுலபம். type செய்தவடன் அதில் output தெளிவாக வந்தவிடும் புதிய tag களையும் எளிதாக இணைக்கலாம்.


இதனை நீங்கள் notepad இல் டைப் செய்தும் file name இல்  ".html" கொடுத்து அதனை save  செய்வது விட்டு,  ஏதேனும்  internet browser கொண்டும் ஓபன் செயலாம். இதற்கு   இன்டர்நெட் connection இல் இருக்க அவசியம் இல்லை. 


                                                  
தமிழில் படித்தவர்களுக்கு 20 % வேலையாம். மீதி 80 % வேலையை யார் செய்வார்கள்.
                                                                                     -mayavarathaan@twitter.com
மாமியாரை ஆண்டி என்றாலும் , மனைவியை ஏண்டி என்றே அழைக்கிறோம்.மனைவி விஷயத்திலாவது ,தமிழ் வாழ்கிறது.
                                                                                    -aarathu@twitter.com











மறக்காமல் உங்கள் கமெண்ட்  மற்றும் இன்ட்லி, தமிழ் 10 , உலவி ஆகியவற்றில் ஒரு vote உம் போட்டு செல்லவும்.


தமிழ் இல் பின்னூட்டம் செய்ய தமிழ் எழுதி கீழே உள்ளது. 
◘பலே வார்த்தைகள்◘

0 comments:

Post a Comment

தமிழ் எழுதி

Followers