சென்ற பதிவுக்கான விடைகளை பார்க்கும் முன், கேள்விகளை படிக்க இங்கே சொடுக்கவும்.
விளங்கா செய்திக்கு விடை சொல்லு, விருது பெற்றிடு!! ஜனவரி 2011
இதோ விடைகள்
1. எவரெஸ்ட் சிகரம் தான். (ஏன் எனில் இது புதியதாக உருவாக்கப்பட்டது இல்லை, அது ஏற்கனவே இருந்த ஒன்று தான்.)
-------------------------------------------------------------------------------------------------------------
2.
1. y - x=z ;---> (04/4 , 15/4 , 26/4)
2. x - y =z;---> இல்லை.
3. x + y =z;--->(04/4, 13/4 , 22/4)
4. x * y=z;---> (22/4 , 14/4)
------------------------------------------------------------------------------------------------------------
3. 15 மணி நேரத்தில் அரைத் தொட்டி நிறைந்து இருக்கும். (ஒரு மணி நேரத்தில் இரண்டு மடங்கு ஆகும் போது 15 மணி நேரத்தில் அரைத் தொட்டி,16 மணி நேரத்தில் நிரம்பி விடும்.)
------------------------------------------------------------------------------------------------------------
4. ரோமன் எண்ணை பயன்படுத்தி நீங்கள் 12 இல் பாதி என 7 ஐ கூறலாம். XII இதில் குறுக்காக ஒரு கோட்டை கிழித்தால், மேல் பாதி மட்டும் VII.
------------------------------------------------------------------------------------------------------------
5. இதுவும் கடந்ததை போலவே தான். 4 க்கு ரோமன் எண் IV , இதில் ஒரு பாதி V .
-------------------------------------------------------------------------------------------------------------
6 . உங்கள் இடது கை. (உங்கள் இடது கையை நீங்கள் உங்கள் வலது கையில் கொடுத்து விட்டு அதை மாற்றி பாருங்கள். )
----------------------------------------------------------------------------------------------------------
7. Post Box . (எத்தனை லெட்டர்களை எடுத்த போதிலும் இதன் அர்த்தம் மாறுவதே இல்லை)
-----------------------------------------------------------------------------------------------------------
8 . இதற்கு ஒரே விடை "One Word"
----------------------------------------------------------------------------------------------------------
9. மருத்துவர் பையனின் அம்மா.
----------------------------------------------------------------------------------------------------------
10. yesterday, today, tomorrow.
----------------------------------------------------------------------------------------------------------
விருது விவரம்:
1,2= வாழ்த்துக்கள்
3,4 = ரேங்க் 3
5 ,6,7 = ரேங்க் 2
8,910 = ரேங்க் 1
இப்போது சரியான விடை கூறியவர்கள்:
பிரபாகரன் இரண்டு சரியான விடைகளை கூறியதால், என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர் கணேஷ் 2 விடைகளை சரியாக கூறி உள்ளார். ஆனால் நீங்கள் கேள்விகள் 4 ,5 க்கு அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க தேவை இல்லை.என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாலராஜன்கீதா (வலைப்பதிவர் இல்லை )
இவர் 6 விடைகளை சரியாக கூறி உள்ளார். இவருக்கு மிஸ்டர் I.Q விருதா இல்லை I .Q Queen விருதா, எதைக் கொடுப்பது?? இரண்டுமே கீழே உள்ளது பெற்றுக் கொள்ளுங்கள். ஆமாம் உங்களை எப்படி நான் கண்டுபிடித்து சொல்வது . தெரிந்தவர் இந்த விசயத்தை அவருக்கு சொல்லவும் .
I.Q Queen விருது கீழே உள்ளது.
கெக்கே பிக்குணி
இவர் 7 விடைகளை சரியாக கூறி உள்ளார். இவருக்கு I .Q Queen விருது.
//ஆமினா Said
//
பெண்களுக்கு இல்லையா? சரி விடுங்க ;)//
இனி பதிவிலயே இதை (I .Q Queen விருது) பற்றி கூறிவிடுகிறேன். தோழிகள் அனைவரும் மன்னிக்கவும்.
கருத்து தெரிவித்த அனைவர்க்கும் என் நன்றிகள் . விருது பெற்ற அனைவர்க்கும் என் வாழ்த்துக்கள் . அடுத்த மாதம் இதேபோல் புதிய கேள்விகளுக்கு தயாராக இருக்கவும். ஏதேனும் சந்தேகம் அல்லது என்னில் தவறு இருப்பின் கேட்கவும்.
ஒரே குறுஞ்செய்தி பெண்களைத் திட்டி ஆண்களிடமிருந்தும் ஆண்களைத்திட்டி பெண்களிடமிருந்தும் வருகிறது. #எவண்டாஅங்கநடுவிலவிளையாடுறது?
-lathamagan@twitter.com
4 comments:
வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நான்தாங்க audience.... கைத்தட்ட ஆளு வேணும்ல....
நன்றி, நன்றி, நன்றி. 7/10ன்னால், மத்த மூன்றுக்கும் விடை கொடுக்க விரும்பவில்லைனு அர்த்தம் (ஓவர் பில்டப், ஓவர் சீன்னு எனக்கே தெரியுது). அப்படியே அப்பீட்டாகிக்கிறேன்.
இன்னும் தவறாமல் இந்த போட்டிகளை நடத்தவும்!
@Chitra
அமெரிக்கால கூட நமக்கு audience இருக்காங்க சூப்பர் ♥♥♥
@கெக்கே பிக்குணி
நிச்சயமாக ♥♥♥
@Philosophy Prabhakaran
அடுத்த புதிர்போட்டிக்கு
வாழ்த்துக்கள்...♥♥♥
@மாணவன்
நன்றி நண்பரே♥♥♥
உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி
Post a Comment